‘டைட்டான டாப்ஸில் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடிக்கும் பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா…. Hot கிளிக்ஸ் (உள்ளே)..

நடிகை ரேஷ்மா.., ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் இடம் பெற்ற “புஷ்பா புருஷன்” காமெடி மூலம் பிரபலமானாவர் தான் இந்த ரேஷ்மா. மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அதனால் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டிதொட்டி எங்கும் ரீச் ஆனார் நடிகை ரேஷ்மா.

   

மேலும், இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘வணக்கம்டா மாப்ள’ படத்தில் யோகா டீச்சராக நடித்தார். இந்த திரைப்படம் OTT-யில் வெளியானது. தற்போது அன்பே வா, கண்ணான கண்னே, வேலம்மாள், பாக்கியலட்சுமி, அபி டிரெய்லர், நீதானே என் பொன்வசந்தம் ஆகிய சீரியல்களில் நடித்து வரும் அவர் முழு நேர சீரியல் நடிகையாக மாறிவிட்டார்.

மேலும், சோய்க்கால் மீடியா பக்கங்களில் புடவை அணிந்து இடுப்பை காட்டி அவர் பகிர்ந்து வரும் புகைப்படங்கள் எல்லாம் வேற லெவல், இந்நிலையில், தற்போது டைட்டான டாப்ஸ் மற்றும் டைட்டான ஜீன்ஸில் ஒன்றில் வித விதமாக போஸ் கொடுத்து ஒரு சில ஹாட்டான போட்டோசை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)