மலைக்க வைக்கும் உணவு வகைகள்..அசர வைக்கும் அசைவ உணவு..விருந்தில் பிரம்மாண்டத்தை காட்டிய ஷங்கர்..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர் சங்கர். இவர் தமிழ் சினிமாவில் பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை இயக்கு உள்ளார்.சமீபத்தில் இயக்குனர் சங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு தருண் கார்த்திகேயன் என்பவருடன்   இரண்டாவது திருமணம்   கோலாகலமாக நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்திற்கு ரஜினிகாந்த், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

   

கமலஹாசன், மணிரத்தினம், நயன்தாரா, விக்னேஷ் சிவன், சியான் விக்ரம் சூர்யா, கார்த்திக் ,சுகாசினி ,சிரஞ்சீவி, ரன்வீர் சிங், அட்லீ, காஜல் அகர்வால்  போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில்  இயக்குனர் சங்கர் பிரஸ் மீட்  ஒன்று நடத்தி உள்ளார் . அந்த பிரஸ் மீட்க்கு வந்த பணியாலருக்கு  ஸ்பெஷல் ஆக மெகா பட்ஜெட் விருந்து வைத்துள்ளார்.

அந்த விருந்தை மாதம்பட்டி ரங்கராஜ் செய்துள்ளார். மிகவும் தடபுடலாக பிரியாணி ,மீன் வறுவல்,  சில்லி சிக்கன், இடியாப்பம், முட்டை தோசை,ரைத்த,  என்னிடம் பல  உணவுகள் இருந்தனர்.இறுதியாக மிச்சர் மட்டும் ஸ்வீட்டுகளும் கொடுத்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Sambrit Fam (@sambrit_famille)