‘பிக் பாஸ்’ போட்டியாளர் அபிநவ்வின் மனைவி மற்றும் குழந்தையை பார்த்துள்ளீர்களா?…

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்கலில் ஒன்று ‘பிக் பாஸ்’. இந்நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர்.

   

இந்நிகழ்ச்சியை உலக நாயகன் கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளராக கலந்து கொண்டவர் அபிநவ்.

பிக் பாஸ் மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.பிக் பாஸ் வீட்டில்  75  நாட்களுக்கு மேல் இருந்தார்.

இவர் மார்ச் 18 ஆம் தேதி 1983 ஆம் ஆண்டு பிறந்தார். சென்னையை பூர்வீகமாகக் கொண்டவர்.தந்தை கோவிந்தராஜ் தாய் விஜயா இவருக்கு அருண்குமார் என்ற ஒரு சகோதரரும் உள்ளார்.

இவர் புகழ்பெற்ற நகைச்சுவை கலைஞரான ஜெமினி கணேசன் மற்றும் சாவித்திரியின் பேரன்.  2010 ஆம் ஆண்டு வெளியான ‘யங்  இந்தியா’ என்ற திரைப்படத்தின் மூலமாக தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து அபிநவ்  ‘ராமானுஜம்’ என்ற பாடத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

அதை தொடர்ந்து சென்னை 600028 என்ற படத்திலும் நடித்துள்ளார். இவர் நடிகர் மட்டுமல்ல மாடலிங்  கூட .

ஒரு சில விளம்பரங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் மட்டுமல்ல ஒரு சிறந்த டென்னிஸ் வீரரும் கூட.

இவர் மாநிலம் மற்றும் தேசிய மட்டங்களில் டேபிள் டென்னிஸ்  போட்டியாளர்களுக்கு பயிற்ச்சி  அளிக்கிறார்.

ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பான பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் கலந்து கொண்டார். நடிகர் அபிநவ் அபர்ணா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

 

இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார் தற்போது இவர்களின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.