குட்டியான ட்ரவுஸரில் தொடை தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களை உசுப்பேத்தும் மாஸ்டர் பட மதி….

பொதுவாக சினிமாவில் நடிக்கும் நடிகைகளுக்கு தான் ரசிகர்கள் அதிகமாக இருப்பார்கள். அதாவது கதாநாயகிகளுக்கு தான் பேர், புகழ், ரசிகர்கள் எல்லாம் இருப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் அப்படி கிடையாது. சினிமாவில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்தாலும் அவர்களுக்கு ரசிகர்கள் பெருகி விடுகின்றனர்.

325362215-242168704830768-6863247775750114774-n

   

அக்கா, தங்கை, கெஸ்ட் ரோல் போன்றவற்றில் நடிக்கும் நடிகைகளுக்கு அதிக அளவிலான ரசிகர்கள் உள்ளார்கள். அந்த வரிசையில் இருப்பவர் தான் நடிகை சங்கீதா அவர்கள். விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார் நடிகை சங்கீதா.

332704106-233660399228089-2868396611122244402-n

மாஸ்டர் படத்தில் டாக்டர் மதியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பெற்றவர் தான் நடிகை சங்கீதா. தற்போது தொலைகாசத்தி தொடர்களில் நடித்து வருகிறார் நடிகை சங்கீதா அவர்கள். மேலும், சந்தானம் நடிப்பில் வெளிவந்த பாரிஸ் ஜெயராஜ் படத்தில் நடித்திருந்தார் நடிகை சங்கீதா.

334625105-1016440242656113-4414727105565236561-n

மேலும், சோசியல் மீடியா பக்கங்களில் மிகவும் அசிட்டிவாக வளம் வரும் நடிகை சங்கீதா அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார். அந்த வகையில் தற்போது ட்ரவுசர் ஒன்றை அணிந்துகொண்டு தொடை தெரிய இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

333391228-523428713286598-8539337352839241790-n