இயக்குனர் சங்கர் மகளின் 2-வது திருமணம்…. பிரம்மாண்டமாக நடந்த வரவேற்பு நிகழ்ச்சி…. வாழ்த்திய பிரபலங்கள்…!!!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரை பெற்றவர் இயக்குனர் சங்கர். தனது படங்களில் எவ்வளவு பிரம்மாண்டம் இருக்குமோ அதே அளவுக்கு மகளின் திருமணத்தையும் நடத்தி முடித்துள்ளார்.

   

 

நடிகர் சங்கர் இவர் ஈஸ்வரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஐஸ்வர்யா சங்கர், அதிதி சங்கர், அர்ஜித் என்று இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருக்கிறார்கள்.

இவர் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் புதுச்சேரியை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரோஹித் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணம் சரியாக அமையாத காரணத்தினால் 6 மாதங்களில் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதை தொடர்ந்து நேற்று இவர்களின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்று நடந்து முடிந்தது.

ஐஸ்வர்யா சங்கர் மற்றும் தருண் கார்த்திகேயன் திருமணத்திற்கு ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

இவர்களின் திருமணத்திற்கு ரஜினிகாந்த், கமலஹாசன், சீயான் விக்ரம், நயன்தாரா, விக்னேஷ் சிவன் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

அதைத்தொடர்ந்து தற்போது இவரின் திருமண வரவேற்பிற்கு ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.