ஷூட்டிங்கிற்கு முழுக்கு ஒட்டு மொத்த சிறகடிக்க ஆசை சீரியல் டீமே டூர்… வைரல் வீடியோ..

விஜய் டிவியில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகும் சீரியல்தான் சிறகடிக்க ஆசை.  இந்த சீரியல் ஒளிபரப்பாகி சிறிது காலத்தில் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. இந்த சீரியல்  முத்து மீனா என்ற கதாபாத்திரத்திற்காகவே  ஏராளமான மக்கள்  பார்த்து  வருகின்றனர். இந்நிலையில் இந்த வாரம் மனோஜ் கோவிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது முத்து மற்றும் மீனாவிடம் கையும் காலமாக மாற்றிக் கொண்டார்.

   

அதன் பிறகு அவரை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். அதே சமயம்  ரவி, ஸ்ருதி வீட்டிற்கு வந்துள்ளனர். தற்போது  சீரியலில் நடிக்கும் நடிகர்கள் அவ்வப்போது ரீல்ஸ் செய்வது, கலாட்டா வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்நிலையில் முத்து,மனோஜ் ,ரவி ,ஸ்ருதி, ரோகிணி கதாபாத்திரத்தில் நடிப்பவர்கள்.ஒன்றாக Trekking  சென்று உள்ளனர் .தற்போது அங்கு ஒரு மாஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார்கள் தற்போது அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Vetri Vasanth R (@_vetri_vasanth_r)