புதிய வீட்டை தொடர்ந்து புது தொழில் தொடங்கிய சகோதரி காயத்திரி யுவராஜ்.. வாழ்த்தும் ரசிகர்கள்..

சின்னத்திரை சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பிரபலமான நடிகை தான் காயத்ரி யுவராஜ். இவர் சரவணன் மீனாட்சி, அரண்மனைக்கிளி, நாம் இருவர் நமக்கு இருவர், மெல்லத் திறந்தது கனவு என பல சூப்பர் டூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார்.

   

அது மட்டுமல்லாமல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை கில்லாடி என்ற நிகழ்ச்சியில் தன் கணவருடன் கலந்து கொண்டு டைட்டில் வின்னருமானார்.

தற்போது இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் உள்ளனர் சமீபத்தில் இவர் தங்களுடைய கனவு இல்லத்தை கட்டி முடித்து வீட்டு கிரகபிரவேசத்தின் வீடியோ கூட வெளிவந்து ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

 

இந்நிலையில் தங்களின் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு காயத்ரி மற்றும் யுவராஜ் தம்பதியினர் சென்றுள்ளனர். பிரமாண்டமான வீட்டைத் தொடர்ந்து தற்போது ஒரு நடன பள்ளியை ஆரம்பித்துள்ளனர். அந்த நடன பள்ளிக்கு Rhythmic beat dance court என பெயர் வைத்துள்ளனர்.  தற்போது இவர்களுக்கு  பலரும்  வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குநர்களில்  ஒருவர்  இயக்குனர் ஹரி. இவர்  பிரசாந்த் ,சிம்ரன் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியான ‘தமிழ்’  படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார்.

 

View this post on Instagram

 

A post shared by Gayathri Yuvraaj (@gayathri_yuvraaj)