‘ப்பா.., என்னா ஷேப்பு’…. மாடர்ன் ட்ரெஸ்ஸில் தொடை தெரிய போஸ் கொடுத்துள்ள நடிகை ஹனி ரோஸ்…. உருகும் நெட்டிசன்கள்…

நடிகை ஹனிரோஸ் ( Honey Rose ).., மலையாள நடிகையான இவர், சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சியமான ஒரு இளம் நடிகை இவர் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், தமிழில் “சிங்கம்புலி” போன்ற ஒருசில படங்களில் நடித்தவர் தான் இந்த .

   

மேலும், நடிகை ஹனி ரோஸ் 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தமிழ் சினிமாவில் மீண்டும் நடித்துள்ளார் . அந்த வகையில் “பட்டாம்பூச்சி” திரைப்படத்தில் ஒரு பெண் பத்திரிகையாளர் ஆக நடித்துள்ளார் இவர். சமூகவலைத்தள பக்கங்களில் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இவர்.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அணிந்துகொண்டு வித விதமாக போஸ் கொடுத்து செம்ம ஹாட்டான சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை புலம்ப வைத்துள்ளார் அம்மணி. மேலும், இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள், அழகை வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Honey Rose (@honeyroseinsta)