‘அந்த தண்ணியே சூடேறிடும் போல’…. கவர்ச்சியான டாப்ஸில் தண்ணீருக்கு நடுவில் போஸ் கொடுத்துள்ள நடிகை மனித யாதவ்…

இளம் நடிகை மனிஷா யாதவ்.., நடிகை மற்றும் மாடலாக வலம் வருகிறார். தமிழில் பிரபல இயக்குனரான பாலாஜி சக்திவேல் இயக்கிய “வழக்கு எண் 18/9 ” எனும் படத்தில் அறிமுகமானார். இந்த படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானார் என்று சொல்ல்லாம்.

   

மேலும், இந்த படத்தினை தொடர்ந்து ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தில் கிளுகிளுப்பு காட்சிகளில் நடித்து தமிழ் ரசிகர்களை வாயடைக்க வைத்தார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், ஆதலால் காதல் செய்வீர், குப்பைக்கதை திரைப்படங்களில் நடித்த நடிகை மனிஷா யாதவ் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.

மேலும், சோசியல் மீடியா பக்கங்களில் அவ்வப்போது கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், தற்போது வர்ச்சி உடையில் தனது கட்டழகை காட்டி சில ஹாட்டான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் இளம் நடிகையான மனிஷா யாதவ் அவர்கள்…

 

View this post on Instagram

 

A post shared by Manisha Yadav (@manishayadavsuresh)