‘சுந்தரா டிராவல்ஸ்’ திரைப்படத்தில் நடித்த நடிகை ராதாவா இவர்?… இன்னும் அதே அழகில் ஜொலிக்கிறாரே… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ…

2022 இல் நடிகர் முரளி மற்றும் வடிவேலு நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற காமெடி திரைப்படம் ‘சுந்தரா ட்ராவல்ஸ்’. இதில் ஹீரோ முரளி மற்றும் காமெடியன் வடிவேலுவின் காம்பினேஷன் ,வினு சக்கரவர்த்தியின் காமெடி காட்சிகள் வேற லெவலில் இருந்தது என்று கூறலாம். இந்த படத்தை யுவஸ்ரீ கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.

   

நடிகர் முரளிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ராதா. இத்திரைப்படத்தின் மூலம் அவர் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். இதை தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் நடிகை ராதா. இப்படி திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த நடிகை ராதா தற்பொழுது சமூக வலைத்தளங்களில் மட்டும் ஆக்டிவாக இருக்கிறார்.

இவர்  அவ்வப்பொழுது தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது இவர் பகிர்ந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ‘அப்ப எப்படி இருந்தீங்களோ? இன்னும் அப்படியே இருக்கீங்க. எவ்வளவு அழகு’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.