ஸ்லீவ் லெஸ் சேலையில் போஸ் கொடுத்து ரசிகர்களின் நெஞ்சை கசக்கி பிழியும் KGF நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி….

நடிகர் யாஷ் நடிப்பில் பிரமாண்டமாக வெளியான KGF திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது, என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இந்த திரைப்படம் 12 நாட்களில் 900 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படத்தித்தது. இந்தியா சினிமா வரலாற்றில் இடம் பிடிக்கக்கூடிய ஒரு திரைப்படமாக இந்த திரைப்படம் KGF அமைந்தது என்று சொல்ல்லாம்.

   

மேலும், இந்த கேஜிஎஃப் திரைப்படத்தில் நாயகி நடித்தவர் தான் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி., முன்னதாக மிஸ் சுப்ரநேஷனல் பட்டம் வென்ற பிறகு, ஸ்ரீநிதி ஷெட்டிக்கு படங்களில் நடிக்க வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. அந்த வகையில் கேஜிஎப் படத்தில் யாஷுடன் இணைந்து அறிமுகமானார் நடிகை ஸ்ரீநிதி.

நடிகை ஸ்ரீநிதி, முதல் பாகத்தின் தொடர்ச்சியான கேஜிஎப்-2 ல் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் மீண்டும் நடித்திருந்தார். மேலும் இந்த படத்தினை தொடர்ந்து நடிகர் விக்ரமுடன் இணைந்து தமிழ் அதிரடி திரில்லர் திரைப்படமான கோப்ராவில் விக்ரமுடன் நடித்துள்ளார். இந்நிலையில் ஸ்லீவ் லேஸ் சேலையில் அவர் வெளியிட்டுள்ள சில அழகிய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.