பிக் பாஸ் 6 விக்ரமனா இது?… ஆள் அடையாளமே தெரியலையே… இப்படி ஒரு வேலையை செய்துள்ளாரா?… தீயாய் பரவும் புகைப்படம் இதோ….

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர் விக்ரமனின் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆனது தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டுள்ளது. இந்நிகழ்ச்சி சில வருடங்களுக்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் தொடங்கப்பட்டது. 5சீசன்களை கடந்த இந்த நிகழ்ச்சி தற்பொழுது ஆறாவது சீசனையும்  வெற்றிகரமாக முடிக்க உள்ளது. ஹாலிவுட்டில் இந்நிகழ்ச்சி 15 சீசன்களை கடந்து தற்பொழுது 16வது சீசன் நடந்து கொண்டுள்ளது.

   

அடுத்த வாரத்தில் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வந்து விடும். 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது பிக் பாஸ் வீட்டில் 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இவர்களில் முக்கியமான மற்றும் கடினமான போட்டியாளராக பார்க்கப்படுபவர் விக்ரமன்.

 

இவர் பிக் பாஸ் வீட்டில் கலந்து கொண்ட நாள் முதலே ரசிகர்களிடம் நல்ல பெயரை பெற்றுள்ளா.ர் இவர் பிக் பாஸ் வீட்டில் தனது விளையாட்டில் மட்டும் தான் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார். இவர்தான் பிக் பாஸ் சீசன்6 டைட்டில் வின்னர் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் விக்ரமன் சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் சீரியலில் நடித்துள்ளார் என்பது நாம் அறிந்த ஒன்றே. ஆனால் இவர் சீரியலை தாண்டி பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். தற்பொழுது செய்தி வாசிப்பாளர் விக்ரமன் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை ரசிகர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த பதிவு….

 

View this post on Instagram

 

A post shared by Vikraman fan page (@__vikraman_____)