எவ்ளோ அழகா அந்த குழந்தை விளையாடுது….. அதுவும் டால்மீனோட பிரண்டு மாதிரி….. வைரலாகும் வீடியோ….!!!

சிறுவன் ஒருவன் டால்மீனோட அழகாக விளையாடும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

   

மக்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். இன்று இளைஞர்கள் எதற்கும் பயப்படுவதற்கு கிடையாது. அனைத்திலும் புகுந்து விளையாடி வருகிறார்கள். விலங்குகளாக நாளும் சரி வாகனங்களாலும் சரி அனைத்திலும் தங்களது திறமைகளை காட்டி வருகிறார்கள்.

அதிலும் சிறுவயதிலேயே பொதுவாக வெளிநாட்டில் குழந்தைகளுக்கு ஸ்விம்மிங், டிரைவிங், ஹார்ஸின் என அனைத்தையும் கற்றுக் கொடுத்து விடுவார்கள். குழந்தைகள் அவர்களே எல்லாவற்றையும் செய்து கொள்ள வேண்டும் என்று பெற்றோர்கள் பழக்கப்படுத்துவார்கள்.

அப்படி ஒரு குழந்தை அழகாக டால்பினோடு விளையாடும் வீடியோ தான் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த குழந்தை டால்பின் பக்கத்தில் இருக்கும் ஷார்க் போன்ற பகுதியைப் பிடித்துக் கொண்டு அழகாக சென்று வருகின்றது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது  இதனை நீங்களும் பாருங்கள்…

 

View this post on Instagram

 

A post shared by Meena Latha (@meena_latha_07)