அழகென்றால் இவள்தானா… மாடர்ன் ட்ரெஸ்ஸில் ரசிகர்களை மயக்கும் நடிகை பிரியா பவானி ஷங்கர்.

சமீபகாலமாக நிகழ்ச்சி தொகுப்பாளர்கள, செய்தி வாசிப்பாளர்கள் போன்றவர்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் உருவாகி வருகிறது. அந்த வகையில், தமிழ் நியூஸ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் தான் நடிகை பிரியா பவானி ஷங்கர்.

   

நடிகை பிரியா பவானி ஷங்கர் விஜய் தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை என்னும் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 2017ம் ஆண்டு, வைபவ் ஜோடியாக மேயாத மான் படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக என்ட்ரி கொடுத்தார்.

இந்த படத்திற்கு பிறகு கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, கசடதபற, ஓ மணப்பெண்ணே, யானை, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் நடிகை பிரியா பவானி ஷங்கர்.

தற்போது, அடுத்தடுத்து, பத்து தல, அகிலன், ருத்ரன், டிமான்டி காலனி 2, பொம்மை, இந்தியன் 2 உள்ளிட்ட திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் நடிகை பிரியா பவானி ஷங்கர்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை பிரியா பவானி ஷங்கர், தனது ஹாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் மாடர்ன் உடையில் வித விதமாக போஸ் கொடுத்து சில புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை பிரியா பவானி ஷங்கர்.

அவர் வெளியிட்டுள்ள இந்த அழகிய புகைப்படங்களானது நடிகை பிரியா பவானி ஷங்கர்-இன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.