வரியா…. நம்ம எல்லாரும் சேர்ந்து விளையாடலாம்….. குழந்தையை கொஞ்சம் குரங்குகள்…. மனதை உருக வைக்கும் வீடியோ….!!!

குரங்குகள் இணைந்து குழந்தையுடன் விளையாடும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.

   

தொடர்ந்து அதில் வெளியிடப்படும் வீடியோக்களை பார்த்து மகிழ்கிறார்கள். தங்களது கஷ்டமான நேரங்களில் இது போன்ற சோசியல் மீடியாக்களில் பகிரப்படும் வீடியோக்களை பார்க்கும்போது கவலையை மறந்து சிரித்து வருகிறார்கள். பெரும்பாலும் குழந்தைகள் என்றாலே அது ஒரு தனி அழகு தான். அப்படி ஒரு குழந்தையின் வீடியோ தான் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

அதாவது ஒரு கோயிலில் குழந்தை அமர்ந்திருக்கின்றது. அதற்கு அருகில் வந்த குரங்குகள் தொடர்ந்து குழந்தையிடம் விளையாடுகின்றன. குழந்தையும் குரங்கை பார்த்து பயப்படாமல் அதனுடன் விளையாடுகின்றது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை நீங்களும் வாருங்கள்…