ஐயோ அம்மா காப்பாத்துங்க….! ஒரே ஒரு இடி தா…. மாப்பிள்ளை க்ளோஸ்…. செம வைரலாகவும் ஃபோட்டோ ஷூட் வீடியோ…!!!!

மணமக்கள் போட்டோ சூட் நடத்திய போது மணமகள் இடித்து மணமகன் கீழே விழுந்த காட்சி இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றது. நவீன காலத்தில் கேரளாவில் வெட்டிங் சூட் என்பது மிகவும் பிரபலமாகி வருகின்றது. மாப்பிள்ளை மற்றும் மணமகளை வைத்து புகைப்படம் எடுப்பதற்கு தங்களின் திறமையை வெளிக்காட்ட வேண்டும் என்பதற்காக புகைப்படக் கலைஞர்கள் சிலர் வித்தியாச வித்தியாசமான முறையில் போட்டோ சூட் எடுத்து வருகிறார்கள்.

   

அவ்வாறு புகைப்படம் எடுக்கச் செல்லும்போது நிகழும் சில நகைச்சுவையான சம்பவங்கள் அரங்கேறுவதோடு இணையவாசிகளை வெகுவாக கவர்ந்து விடுகின்றது. அந்த வகையில் கேரளாவில் திருமண ஜோடி ஒன்று வெட்டிங் ஷூட்டிற்கு சென்ற நிலையில் ஆற்றுக்குள் நிறுத்தி இருவரையும் ஆட வைத்துள்ளார் புகைப்பட கலைஞர் .

முதலில் பாட்டிற்கு மணமகன் மட்டும் நடனமாட அதன் பிறகு மணமகளும் அதேபோல் நடனமாட முயற்சிக்கிறார். அப்போது இருவரும் தோளோடு தோல் சேர முயற்சிக்க மதயானை இடம் சிக்கிய மான் போல நிலை தடுமாறி கீழே விழுகிறார் மாப்பிள்ளை. அப்போது ஐயோ அம்மாச்சி என்று அவர் கதறுகிறார். இந்த வெட்டிங் ஷூட் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…