காரை மிகவும் பாதுகாப்பாக கப்பலுக்குள் கொண்டு சென்ற ஓட்டுநர்…. மிஸ் ஆயிருந்தா அவ்வளவுதான்….. வைரலாகும் வீடியோ….!!!

ஒரு கார் ஓட்டுநர் காரை மிகவும் பாதுகாப்பாக கப்பலுக்குள் ஏற்றும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். பொதுவாக நாம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் வாகனங்களை பயன்படுத்துவோம்.

   

ஆனால் ஒரு ஊரை காலி செய்துவிட்டு மற்றொரு ஊருக்கு நாம் செல்கிறோம் என்றால் அதாவது கடல் தாண்டி செல்ல வேண்டும் என்றால் நமது வாகனங்களை கொண்டு செல்வதற்கு சிறந்த வழி கப்பல் தான். அப்படி கப்பலில் தங்களது வாகனங்களை பாதுகாப்பாக கொண்டு செல்வது என்பது சற்று சிரமமான விஷயம்தான். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது வைரலாகி வருகின்றது.

ஒரு கார் ஓட்டுநர் காரை கப்பலுக்குள் எடுத்துச் செல்ல முயற்சி செய்கிறார் கப்பலுக்கும் அந்த தரைப்பாளத்துக்கும் இடையில் சிறிய கேப் உள்ளது. அதில் பலகைகளை வைத்து அதன் மூலமாக கப்பலுக்குள் வாகனத்தை எடுத்துச் செல்ல முயற்சி செய்யப்படுகின்றது. அந்த கார் ஓட்டுனர் சாமர்த்தியமாக பொறுமையாக காரை எடுத்துச் சென்றார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்….