உன்னால நா failu…… வாத்தி பட நடிகையின் சொக்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே….

நடிகை சம்யுக்தா மேனன்.. கேரளாவை சேர்ந்த நடிகையான இவர். தற்போது தமிழுக்கு வந்துள்ளார். கடந்த 2015ம் ஆண்டு வெளியான பாப்கார்ன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

   

இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவந்த தீ வண்டி என்கிற திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். தமிழில் களரி, ஜூலை காற்றில் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை சம்யுக்தா மேனன்.

மேலும், நடிகை சம்யுக்தா மேனன் ஒரு சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தற்போது தனுஷ் நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வாத்தி திரைப்படம் மூலம் மீண்டும் ரசிகர்களிடம் பிரபலமாகியுள்ளார் நடிகை சம்யுக்தா மேனன்.

மேலும், சோசியல் மீடியாக்களில் விதவிதமான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் நடிகை சம்யுக்தா மேனன்.

இந்நிலையில், நடிகை சம்யுக்தா மேனன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புதிய புகைப்படங்கள் சில அவருடைய ரசிகர்களை கவர்ந்துள்ளது.