கண்ணாடி வளையல் இப்படிதான் தயாரிப்பாங்களா?…. இத்தனை நாள் இது தெரியாம போச்சே….. செம வைரலாகும் வீடியோ….!!!

இணையத்தில் வளையல் தயாரிக்கும் வீடியோவானது வெளியாகி வைரலாகி வருகின்றது. நாம் பொதுவாக ஒரு சில பொருட்களை வாங்குவோம் அல்லது அணிவோம் . ஆனால் அதெல்லாம் எப்படி தயாரிக்கிறார்கள் என்பது தொடர்பாக நாம் யோசிக்க மாட்டோம்.

   

முன்பெல்லாம் சமூக வலைதளங்கள் இணையங்கள் வளராமல் இருந்ததால் எப்படி தயாரிக்கிறார்கள் என்பது தயார் செய்யும் இடத்தில் அருகில் இருப்பவர்களை தவிர வேறு யாருக்கும் பெரிதாக தெரியாது. ஆனால் இன்றைய சூழலில் அனைத்து விதமான பொருட்களும் எப்படி தயாரிக்கிறார்கள் என்பது தொடர்பான தகவலை எளிதில் தெரிந்து கொள்ள முடிகின்றது.

தற்போது இணையதில் ஒரு வீடியோ வெளியாகி வைரல் ஆகி வருகின்றது. இந்த வீடியோவில் பொதுவாக பெண்கள் அழகாக அணிந்து கொள்ளும் கண்ணாடி வளையலை எப்படி தயாரிக்கிறார்கள் என்பதை அழகாக காட்டுகிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்…

 

View this post on Instagram

 

A post shared by Rajat Upadhyay (@foodbowlss)