அம்மாடியோவ்…! குடும்ப குத்து விளக்கு நடிகை சுரேகா வாணியா இது….? படு கவர்ச்சியான புகைப்படங்கள் இதோ…!!!!

ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த சுரேகா வாணி பாலிவுட் படமான சண்டால் என்ற திரைப்படம் மூலமாக அறிமுகமாகி அதன்பிறகு தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடிக்கிறார். 2019 இல் தனுஷ் நடிப்பில் வெளியான உத்தமபுத்திரன் படத்தில் குணச்சத்திர நடிகையாக நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

   

அதன் பிறகு விக்ரமின் தெய்வத்திருமகள், காதலில் சொதப்புவது எப்படி, எதிர்நீச்சல், ஜில்லா, பிரம்மன், வந்தா ராஜாவா தான் வருவேன் உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தளபதி விஜயின் மெர்சல் படத்தில் சுரேகா வாணி நடித்துள்ளார். மாஸ்டர் திரைப்படத்திலும் ஒரு காட்சியில் நடித்திருந்தார்.

ஆனால் அந்த காட்சி ஆனது படத்தில் இடம்பெறாமல் போய்விட்டது. ஆனால் சமீபத்தில் அமேசான் பிரைமில் அந்த டெலிட் ஆன சீனில் இவருடைய காட்சி இடம் பெற்றதால் படக் குழுவினருக்கு நன்றி தெரிவித்தார்.

அதேபோல 2019 ஆம் வருடம் தல அஜித்தின் விசுவாசம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அந்த படத்திற்கு பிறகு அஜித்தோடு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு நான் தல தளபதி ரசிகை என்று இணையத்தில் பதிவிட்டார்.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சுரேகா வாணி மாஸ்டர் படத்தை நீக்கப்பட்ட காட்சிக்கு பிறகு அவரை ஏகப்பட்ட ரசிகர்கள் பாலோ செய்ய ஆரம்பித்துள்ளார்கள்.

இந்நிலையில் சபீபத்தில் நீச்சல் குளத்தில் குளிக்க போகிறேன் என்று டவல் கட்டிக்கொண்டு சுரேகா போஸ் கொடுத்த போட்டோவை இணையத்தில் பதிவிட்டார்.

இதை பார்த்த மெடிசன் பிகினி போட்டோ போடுங்கள் என்று கோரிக்கை வைத்தனர். இதனை அடுத்து மொட்டை மாடியில் நீச்சல் குளத்தில் கருப்பு பிகினியில் படு கவர்ச்சியாக நீச்சல் அடிக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

கிட்டத்தட்ட 43 வயதாகும் சுரேகா வாணி இந்த வயதிலும் இவ்வளவு ஹாட்டாக இருக்கிறாரே என்று அவரை வர்ணித்து ரசிகர்கள் ஏராளமான கமெண்டுகளையும் தெறிக்கவிட்டனர்.

மேலும் இதுபோன்று விதவிதமான போட்டோக்களை பதிவிட வேண்டும் என்று கோரிக்கைகள் வைத்து வருகின்றனர்.

அவரது சமூக வலைத்தள பக்கத்தை எடுத்தாலே ஏதாவது ஒரு புகைப்படம் அல்லது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இதை பார்க்கும் நெட்டிசன்ஸ் படத்திற்கு மட்டும் தான் குடும்ப குத்து விளக்கு, ஆனால் நிஜத்தில் இல்லை என்று கருத்துக்களை அள்ளி வீசுவது வழக்கம்.