கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு நயன்தாராவை தனியாக விட்டு விட்டு சென்ற விக்னேஷ் சிவன்…. கோட் சூட்டில் செமையா இருக்காரே…
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்பொழுது இரட்டை குழந்தைகள் உள்ளனர். பிரான்ஸ் நாட்டில் கேன்ஸ் […]