தன்னை அவமானப்படுத்திய நதியாவை பழிவாங்க.. கேரள நடிகையை களமிறக்கி.. கெத்து காட்டிய விஜயகாந்த்..!
நடிகை நதியா 80 மற்றும் 90களில் பிரபல நடிகையாக வலம் வந்தார். அவரின் ஸ்டைல் மற்றும் அழகு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. நதியா என்றாலே அவரின் இளமை தான் நினைவுக்கு வருகிறது. அந்த அளவிற்கு […]