
விஜயலட்சுமி சில்க் ஸ்மிதாவானது எப்படி…? கவர்ச்சியால் ரசிகர்களை கட்டி போட்ட கதை…!
ஆந்திராவில் உள்ள எலுரூ மாவட்டத்தின் சிறிய குக்கிராமத்தில் பிறந்தவர் விஜயலட்சுமி. 14 வயதிலேயே பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைத்தனர். திருமணத்தில் துளியும் விருப்பம் இல்லாத விஜய் லெட்சுமிக்கு திருமண வாழ்க்கை சிறிதும் பிடிக்கவில்லை. […]