இவர் இல்லனா இன்னைக்கு நம்ம சென்னையே இருந்திருக்காது.. யார் இவர்..? அப்படி என்ன செய்தார்.?
1947 ஆம் வருடத்தில் இந்தியா விடுதலை பெற்ற பிறகு இனி எந்த பிரச்சினையும் இல்லை என்று இந்தியர்கள் நிம்மதி பெறும் மூச்சு விட்டனர். ஆனால் இந்தியாவிற்குள் பல மாநிலங்களில் எல்லை பிரச்சனை தொடங்கியது. அந்த […]