
சின்மயியை காம்பவுண்டுக்குள் கூட சேர்க்க மாட்டோம்.. வெளிய நிக்கட்டும்.. ராதாரவி ஆவேசம்..!
இம்மாதம் 17ஆம் தேதி தென்னிந்திய திரை உலகின் சீரியல் டப்பிங் கலைஞர்களுக்கான சங்கத் தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் நடிகர் ராதாரவி தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். இது பற்றி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நேற்று அவர் […]