‘சொந்தம் மாதிரி யாராலயும் சந்தோச படுத்தவும் முடியாது’…. அதுக்கு எடுத்துக்காட்டு தான் இந்த வீடியோ…

குடும்ப வாழ்க்கை என்பது பல விதமான விஷியங்களை கொண்டது என்று தான் சொல்ல வேண்டும். பல நபர்கள் பல விதமாக இருப்பார்கள். அது அவரவர்களின் குணாதிசியங்கள் என்று சொல்ல்லாம். மேலும், கூட்டு குடும்பத்தில் இருக்கும் பல விஷியங்கள் தனியாக வாழும் சிறு குடும்பத்தில் இருக்காது என்று தான் சொல்ல வேண்டும்.

   

கூட்டு குடும்பத்தில் இருக்கும் மகிழ்ச்சி அப்பழுக்கற்றது என்று சொல்லலாம். மேலும், விழாக்காலங்களில் குடும்பங்கள் அல்லது சொந்தங்கள் எல்லோரும் ஒன்றாக சேர்வது பல விதமான மகிழ்ச்சியை தரும்.

அந்த வகையில் இணையத்தில் ஒரு வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. சொந்தங்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து உணவு அருந்துகின்றனர். இதோ அந்த அழகிய வீடியோ….

 

View this post on Instagram

 

A post shared by Karthi Keven (@karthikeven)