நடிகர் அஜய் ரத்தனத்தின் குடும்பத்தை பார்த்து உள்ளீர்களா?… யாரும் பார்த்திராத அரிதான குடும்ப புகைப்படம் இதோ….

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான்அஜய் ரத்தனம்.  திரைப்பட நடிகர் மட்டுமல்ல தொலைக்காட்சி நடிகர்கள் கூட.இவர் நவம்பர் 28 தேதி  1965ஆம் ஆண்டு  பிறந்தார்.

   

இவர்  தமிழில்  டிவி  சீரியகளில்   நடித்து வந்தார்.   1989 ஆம் ஆண்டு வெளியான ‘நாளைய மனிதன்’ என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

அதில்  அரக்கதனம்  பிடித்தவராக நடித்து  இருந்தார்.மற்றோரு பக்கம் ‘மர்மதேசம்’என்ற தொலைக்காட்சி  சீரியலில்  நடித்திருந்தார்.

இவர் தமிழில்  திருப்புமுனை, அதிசய மனிதன் ,மதுரை வீரன் எங்க சாமி, குணா தர்மதுரை, தையல்காரன் நண்பர்கள், காவல் நிலையம், வீரா ,சிங்கம் ,சட்டப்படி குற்றம் ,மாற்றான், தில்லுமுல்லு, புள்ளி, துப்பறிவாளன், என பல படங்கள் நடித்துள்ளர்.

இந்தி  திரைப்படமான ‘மெட்ராஸ் கஃபே’  என்ற படத்தில் கற்பனையான விடுதலைப்புலி இயக்க தலைவராக நடித்திருந்தார்.

இதை தொடர்ந்து இவர்  அம்மா,அண்ணாமலை ,பெண், அரசி ,உறவுகள் சங்கமம், நல்ல நேரம் ,பூவே உனக்காக ,யாமிருக்க பயமே, பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.

தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி ,மலையாளம் போன்ற பல மொழிகளில் திரைப்படங்கள் நடித்துளார்.

ரத்தினம் பல்வேறு கல்லூரிகளில் மாணவர்களுக்கு ஊக்கமளிப்பு கருத்தரங்குகளை நடத்தி வருகிறார்.

2008 ஆம் ஆண்டு இவர் தனது பூப்பந்து அகாடமி ‘விஸ்கொயர்’ என்ற பெயரில் சென்னையில் தொடங்கினார்.

2019 ஆம் ஆண்டில் முகப்பேரில் ‘விஸ்கொயர்’ விளையாட்டு அரங்கத்தை தோற்றுவித்தார்.

இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர் விஸ்வாஸ் ரத்தினம்,தீரஜ் விஷ்ணு ரத்தினம்.

இவரின் மகன் தீரஜ் விஷ்ணு ரத்தினம் ‘அறிவழகனின்  ஆறாவது சினம்’ என்ற படத்தில்  நடித்துள்ளார் .

தற்போது இவரின் குடும்ப புகைப்படமனது  இணையத்தில் வெளியாகியுள்ளது.