‘பாத்துகிட்டே இருக்கலாம் போல’…. நடிகை அமிர்தா ஐயரின் அழகையே புகைப்படங்கள் உள்ளே…

நடிகை அமிர்தா ஐயர் விஜய் நடிப்பில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற பிகில் படத்தின் மூலம் பிரபலமடைந்த அவர் தான் இவர்.

   

பிகில் திரைப்படத்திற்கு பிறகு தான் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்துள்ளார் நடிகை அமிர்தா ஐயர்.

இதற்கு முன்பு விஜய் நடிப்பில் திரையுலகிற்கு அறிமுகமான தெறி படத்திலும் நடிகை அமிர்தா ஐயர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

நடிகை அமிர்தா ஐயர் படை வீரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

நடிகை அமிர்தா ஐயர் பிக் பாஸ் புகழ் கவினுடன் அவர்களோடு லிப்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

சமூகவலைத்தள பக்கங்களில் மிகவும் ஆக்ட்டிவாக வலம் வருபவர் தான் நடிகை அமிர்தா ஐயர்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை அமிர்தா ஐயருக்கு அதிக அளவிலான ரசிகர் பட்டாளம் உள்ளார்கள்.

அதில் அவ்வப்போது தனது புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார் நடிகை அமிர்தா ஐயர்.

இந்நிலையில் நடிகை அமிர்தா ஐயரின் சமீபத்திய புகைப்படங்கள் சில சமூகவலைத்தள பக்கங்களில் வைரலாகி வருகிறது.