zoom பண்ணி பாக்காதீங்க….. ட்ரான்ஸ்பரண்ட் ட்ரெஸ்ஸில் உள்ளாடை தெரிய போஸ் கொடுத்துள்ள நடிகை சாந்தினி…

நடிகை சாந்தினி.., தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் இவர். தமிழ் சினிமாவில் நடிகர் சாந்தனு அறிமுகமான ‘சித்து பிளஸ் டூ’ படத்தில்தான் நடிகை சாந்தினியும் அறிமுகமானார். இந்த படத்தின் மூலமாக மக்களிடத்தில் பரிச்சியமானார் இவர்.

   

மேலும், கடந்த 2007ம் ஆண்டு மிஸ் சென்னை அழகு போட்டியில் கலந்து கொண்டவர் நடிகை சாந்தினி. மேலும், நான் ராஜாவாக போகிறேன், வில் அம்பு, நய்யப்புடை, என்னோடு விளையாடு, கவன், வஞ்சகர் உலகம் உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார் நடிகை சாந்தினி.

சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார் நடிகை சாந்தினி. தாழம்பூ மற்றும் ரெட்டை ரோஜா ஆகிய சீரியல்களிலும் நடித்துள்ளார் நடிகை சாந்தினி. நடன கலைஞர் நந்தா என்பவரை திருமணம் செய்துகொண்டார் நடிகை சாந்தினி.

சோசியல் மீடியா பக்கங்களில் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார் நடிகை சாந்தினி அவர்கள்.

அந்த வகையில் தற்போது ட்ரான்ஸ்ப்பரண்ட் சேலையில் உள்ளே அணிந்துள்ள ஜாக்கெட் தெரியும் அளவிற்கு நடிகை சாந்தினி வெளியிட்டுள்ள ஹாட்டான புகைப்படங்கள் சில இவருடைய ரசிகர்களை கவர்ந்து வருகிறது.