சீரியல் நடிகை தேவி பிரியாவின் மாடர்ன்… புகைப்படங்களின் தொகுப்பு…

தேவிபிரியா ஒரு சின்னத்திரை நடிகை.  இவரை 90ஸ் கிட்ஸ் அனைவருக்குமே தேவி பிரியா நிச்சயமாக நிறைவிருக்கும். காரணம் சீரியலில் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கொண்டிருந்த போது பல சீரியல்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்தவர்.

   

தேவிப்பிரியா இவர் வில்லியாக நடிக்கும் போதும் ,கோபத்தையும் ,வெறுப்பையும் இயல்பாக தனது கண்களில் கொண்டு வந்து மிரட்டுவார்.

சன் டிவியில் நடிகை பானு பிரியா நடிப்பில் ஒளிபரப்பான ‘சக்தி’ தான் தேவி பிரியா அறிமுகமானார்.

முதல் சிறியிலேயே தனது முழு திறமை  வெளிப்படுத்தினார்.அதன் பின் அவருக்கு மேலும் பல வாய்ப்புகள் வந்தன.

இருப்பினும் ‘பாரதிராஜா’ சீரியலில் நடித்து இன்னும் பிரபலமானார். பெண் போலீஸ் அதிகாரியா நடித்த பலரின் பாராட்டுகளையும் பெற்றார்.

குழந்தை பருவத்திலேயே போலீசாக வேண்டும் என்று விரும்பியதன் பிரதிபலிப்பாக தான் என்னை சிறப்பாக செயல்பட வைத்தது என ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் சின்னத்திரை தற்போது மிக அதிகப்படி அளவுக்கு உயர்தார்.   சின்னத்திரை நடிகை தேவிப்பிரியா நீண்ட காலமாக சின்ன திரையில் நடித்து மக்களிடையே இடம் பிடித்தவர்.

தேவி பிரியா என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது அவர்களின் கண்கள் மட்டும் தான், அவரது கண்ணீரும், குறளும் தான்.

சின்னதிரை தேவி பிரியா நீண்ட காலம் சினிமா டப்பிங் ஆர்டிஸ் ஆகவும் அதிகமாக பணியாற்றி உள்ளார் .

தேவி பிரியா சீமராஜா திரைப்படத்தில் சிம்ரனுக்கும், புதுக்கோட்டை படத்தில் சினேகாவுக்கும், தாமிரபரணி படத்தில் நடிகை நதியாவிற்கும் டப்பிங் கொடுத்து பிரபலம் ஆகி உள்ளார்.

இவர் சமூக வலைதளங்களில் எப்பவும் ஆக்டிவாக உள்ளவர் தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் டிக் டாக் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது அந்த வகையில் இவரின் மாடல்  புகைப்படமானது இணையத்தில் வெளியாகியுள்ளது.