‘ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது’…. வெள்ளை நிற சேலையில் போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுக்கும் நடிகை காவ்யா…

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற ஒரு சீரியல் தான் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அண்ணன் – தம்பி பாசம் மற்றும் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை மையமாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் கதாபாத்திரம் மட்டும் மாறிக்கொண்டே இருக்கிறது, என்று தான் சொல்ல வேண்டும்.

   

மேலும், இந்த “முல்லை” கதாபாத்திரத்தில் நடிக்க வந்தவர்தான் காவ்யா அறிவுமணி. இவரும் அந்த சீரியலிலிருந்து காவ்யா விலகிவிட்டார். தற்போது அவருக்கு பதில் வேறு ஒரு நடிகை அந்த வேடத்தில் நடித்து வருகிறார். காவ்யா அறிவுமணி ஒரு சில சீரியல்களில் நடிக்க தொடங்கி உள்ளார்.

அதுமட்டுமில்லாமல், சோசியல் மீடியா பக்கங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்களி வெளியிட்டு வரும் இவர், தற்போது வெள்ளை நிற புடவையில் அழகாக போஸ் கொடுத்த இவரின் புகைப்படங்கள் சில சமூகவலைத்தள பக்கங்களில் வைரலாகி வருகிறது…