டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இரண்டு பிடித்த டிவி சேனல்.. எது தெரியுமா?.

தமிழ் சீரியல்களின்  சென்ற வர டி ஆர் பி  பற்றி தற்போது தகவல் வெளியாகியுள்ளது. எப்போதும்  டாப்  டி ஆர் பி-யில் உள்ள பத்து சீரியல்களை பார்ப்போம்.ஆனால் இன்று முதல் 5 இடத்தை பிடித்த சீரியகல் பற்றி காண்போம்.

5.வது இடம்:

   

அண்ணன் தங்கை பாசத்தை வைத்து  சன் டிவி எடுக்கப்படும் சீரியல் தான் ‘வானத்தைப் போல’ இந்த சீரியல் 7.45  புள்ளிகள் பெற்று டிஆர்பி யில் 5 வது  இடத்தை பிடித்துள்ளது.

4.வது இடம்:

விஜய்  டிவியில் ஒளிபரப்பாகி இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்த சீரியல் ‘சிறகடிக்க ஆசை’ இந்த சீரியல் டிஆர்பி யில் 7.84 புள்ளிகளுடன்  4-வது இடத்தில் உள்ளது.

3. வது இடம்:

சன் டிவியில் ஆரம்பத்தில் டாப்பில்  இருந்த  சீரியல் ‘எதிர்நீச்சல்’. இந்த சீரியலானது டிஆர்பி யில் 8.61 புள்ளிகளுடன் 3வது இடத்தை பிடித்துள்ளது.

2 வது இடம் :

சன் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிவரும் சீரியல் தான் ‘கயல்’.  இந்த  சீரியலானது  8.79 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

1 வது இடம் :

சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்த சீரியல்  தான் சிங்கப் பெண்ணே.இந்த  சீரியல்  டிஆர்பி யில் 9.44 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது.