‘ஒரு புன்னகை தானே வீசி சென்றாய்’…. கருப்பு கலர் சேலையில் சைடு போஸ் கொடுத்துள்ள நிவேதா தாமஸ்…

நடிகை நிவேதா தாமஸ்., தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது, மேலும், இவர் மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர். மேலும், தமிழில் கூட நடிகர் விஜய்யின் குருவி மற்றும் ஜில்லா ஆகிய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

   

மேலும், நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான “போராளி” என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து “சரஸ்வதி சபதம்”, “தர்பா”ர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகை நிவேதா அவர்கள். மேலும், சோசியல் மீடியா பக்கங்களில் ஆக்ட்டிவாக வளம் வரும் இவர்,

அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்வது வழக்கம், அந்த வகையில் தற்போது கருப்பு கலர் சேலை ஒன்றில் சிரிப்புடன் சேர்ந்தது போல அழகிய புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்….

 

View this post on Instagram

 

A post shared by Nivetha Thomas (@i_nivethathomas)