‘இப்டிலாம் எக்ஸ்பிரேஷன் கொடுக்காதீங்க, எங்களால முடில’…..நடிகை பூனம் பஜிவா வெளியிட்டுள்ள ரீலிஸ் வீடியோ(உள்ளே)…

நடிகை பூனம் பஜ்வா.., இவர் ஒரு பஞ்சாபி நடிகை ஆவார். இவர் முதல் முதலில் தெலுங்குத் திரைப்படம் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையை ஆரம்பித்தார். மேலும், தமிழில் “சேவல்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இந்த படத்தினை தொடர்ந்து தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், போன்ற பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

   

அதன் பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் போன இவர், நீண்ட இடைவேளைக்கு பிறகு “குப்பத்து ராஜா” என்ற திரைப்படத்தில் ஒரு கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். என்னதான் பல மொழி படங்களில் இவர் நடித்து வந்தாலும், தற்போது வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார். பரிச்சியமான ஒரு நடிகை என்பதால் அதிக அளவிலான ரசிகர் வட்டம் இவருக்கு உள்ளது.

தற்போது, 37 வயதாகும் இவர் சமூகவலைத்தள பக்கங்களில் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது ஹாட்டான டாப்ஸில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்….

 

View this post on Instagram

 

A post shared by Poonam Bajwa (@poonambajwa555)