ஓபன் கோட்டில் முன்னழகை காட்டும் நடிகை ராஷி கண்ணா… ரசிகர்களை சுண்டி இழுக்கும் ஹாட் புகைப்படங்கள்..

நடிகை ராஷி கண்ணா இந்தி திரைப்படமான “மெட்ராஸ் கபே” படத்தில் துணை நடிகையாக அறிமுகமானவர் தான் இவர்.

   

மேலும், கடந்த 2014-ம் ஆண்டு தெலுங்கில் “ஓஹலுஸ் குசாகுலாடேட்” படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ராஷி கண்ணா.

தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருகிறார் நடிகை ராஷி கண்ணா.

மேலும் ” இமைக்கா நொடிகள் ” படத்தின் மூலம் தமிழில் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக அறிமுகமானார் இவர்.

இதற்க்கு பிறகு அயோகியா உள்ளிட்ட ஒரு சில தமிழ் படங்களில் நடித்தார் நடிகை ராஷி கண்ணா.

நடிகர் விஜய்சேதுபதியுடன் சேர்ந்து இவர் நடித்த ” துக்ளக் தர்பார் ” படம் நேரடியாக ” Netflix ” தலத்தில் வெளியானது.

கடந்த ஆண்டு இவர் நடிப்பில் திருச்சிற்றம்பலம், சர்தார் உள்ளிட்ட இரண்டு படங்கள் வெளியாகி வெற்றிபெற்றது.

அவ்வப்போது சோசியல் மீடியாவில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை ராஷி கண்ணா.

இந்நிலையில் ஓபன் கோட்டில் டைட்டான டாப்ஸில் இவர் வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ் வைரலாகி வருகிறது.