நடிகை ஸ்ரீபிரியாவின் திருமணத்தில் கலந்து கொண்ட நடிகை ராதிகா… அவரா இது?… ஆள் அடையாளமே தெரியலையே… 

90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீபிரியா. இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் 30க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், நடிகர் கமலஹாசனுடன் 28-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் என நடித்து அசத்தியவர். நடிகை ஸ்ரீதேவிக்கு போட்டியாக திரையுலகில் நடித்தவர் ஸ்ரீபிரியா.

   

இவர் மலையாள நடிகர் ராஜ்குமார் சேதுபதி என்பவரை 1988ல்  திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நாகார்ஜுன் மற்றும் சினேகா என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கும் மேல் நடித்து அசத்தியவர் நடிகை ஸ்ரீபிரியா.

தற்பொழுது நடிகை ஸ்ரீபிரியாவின் திருமண புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த திருமண புகைப்படத்தில் நடிகை ராதிகாவும் காணப்படுகிறார். தற்பொழுது இப்புகைப்படத்தை பார்க்க ரசிகர்கள் ‘நடிகை ராதிகாவா இது? ஆள் அடையாளமே தெரியலையே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்…