ராதிகா வீட்டில் மீண்டும் குவா குவா சத்தம்…. கோலாகலமாக நடந்த மகளின் வளைகாப்பு…. வைரலாகும் புகைப்படங்கள்…

தமிழ் சினிமாவில் 80களில் இளைஞர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் தான் ராதிகா. இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பழமொழி படங்களில் நடித்து கலக்கியுள்ளார்.

   

தற்போது ஒரு சில திரைப்படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் நடிப்பையும் தாண்டி ராடன் நிறுவனம் தொடங்கி நிறைய ஹிட் ஆனா தொடர்களை தயாரித்துள்ளார்.

ராதிகா நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.

சரத்குமாருக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்ற விவாகரத்து ஆன நிலையில் இரண்டாவதாக ராதிகாவை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ராதிகா சரத்குமாரை இரண்டாவது முறையாக தான் திருமணம் செய்து கொண்டார்.

ராதிகாவின் முதல் கணவருக்கு பிறந்த மகள் தான் rayanemithun.

ராதிகாவின் முன்னாள் கணவரான பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த ரிச்சர்ட் ஹாற்க்கு பிறந்த மகள் தான் ரைனி.

தற்போது வரை தனது முதல் கணவருக்கு பிறந்த மகளை இணையத்தில் இல்லாமல் ஒரு புகைப்படம் கூட வெளியிடாமல் இருந்த ராதிகா சமீப காலமாக தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

அவரின் மகள் கிரிக்கெட் வீரர் அபிநவ் மீதும் என்பவரை திருமணம் செய்துள்ளார்.

இவர்களுக்கு ஏற்கனவே ராத்யா என்ற மகள் உள்ளார்.

தற்போது ராதிகாவின் மகள் மீண்டும் கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவருக்கு வளைகாப்பு நடந்து முடிந்துள்ளது.

ஐந்து மாதத்தில் வளைகாப்பு நடந்து முடிந்த நிலையில் அதில் ராதிகா மற்றும் சரத்குமார் கலந்துகொண்டு அவரை வாழ்த்தினார்.

தற்போது அந்த க்யூட்டான புகைப்படங்கள் இணையத்தில் வைலாகி வருகிறது.