‘எப்ப போட்டோஸ் போடுவிங்க’….. நடிகை ரேஷ்மாவின் புகைப்படத்தை பார்க்க காத்திருக்கும் பாலோவர்ஸ்கள்…. லேட்டஸ்ட் கிளிக்ஸ்(உள்ளே)….

தமிழ் சினிமாவில் “புஷ்பா புருஷன்” என்று சொன்னவுடன் அனைவர் நினைவிற்கும் வருவது நடிகை ரேஷ்மா தான். நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் சூரி நடிப்பில் வெளியான “வேலைன்னு வந்துட்டான் வெள்ளைக்காரன்” என்ற திரைப்படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இந்த படத்தின் மூலமாக நல்ல வரவேற்பை பெற்றார்.

   

அதன் பிறகு மணல் கயிறு, வணக்கம் டா மாப்பிள்ளை, பேய் வீடு போன்ற திரைப்படங்களில் நடித்தார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது பிரபல தொலைக்காட்சி சீரியலான “பாக்கியலட்சுமி” சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். அது மட்டுமல்லாமல் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, சோசியல் மீடியா பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது இவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் சில வைரலாகி வருகிறது என்று சொல்ல்லாம்…

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)