டாப் ஆங்கிளில் ஹாட்டான விடியோவை வெளியிட்டுள்ள இளம் நடிகை ஷாலு ஷம்மு…. உருகும் நெட்டிசன்கள்…

இளம் நடிகை ஷாலு ஷம்மு.., தமிழ் சினிமா ஆரம்பத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் போன்ற படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தாலும். காலங்கள் போகப்போக அவருக்கு சுத்தமாக பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.

   

மேலும், இவர் நடித்த காஞ்சிவரம் திரைப்படம் மக்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றது என்று தான் சொல்ல வேண்டும். இந்த படத்தில் சிறப்பாக நடித்திருந்தார் நடிகை ஷாலு ஷம்மு அவர்கள்.

மேலும், மாடலிங் துறையில் ஆர்வமுள்ள ஷாலு ஷம்மு அடிக்கடி போட்டோஷூட் நடத்துவது, நேர்காணலுக்கு சென்று பேட்டி அளிப்பது போன்றவற்றை செய்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் நடிகை ஷாலு ஷம்மு அவர்கள். இதன் மூலம் அதற்கான ரசிகர்களின் பட்டாலும் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் தற்போது லோ நெக் ட்ரெஸ்ஸில் டாப் ஆங்கிளில் இருந்து எடுக்கப்பட்ட ஹாட்டான ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார் இளம் நடிகையான ஷாலு ஷம்மு அவர்கள். இதோ அந்த வீடியோ..