உங்களுக்கு வயசு ஆயிருச்சுன்னு யாரு சொல்ல மாட்டாங்க….. வாத்தியத்தில் பின்னி பெடல் எடுத்த தாத்தா….. வைரல் வீடியோ….!!!

தாத்தா ஒருவர் வயதான போதிலும் அருமையாக மேளம் வாசித்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.

   

பொதுவாக 50 வயதை கடந்து விட்டாலே தனக்கு வயதாகிவிட்டது என்று கூறி அனைவரும் வீட்டில் முடங்கி கிடக்கும் சூழலில் பல முதியவர்கள் தங்களாலும் முடியும் என்று பல விஷயங்களை செய்து காட்டி சாதித்து வருகிறார்கள். வயதாகி விட்டது என்று தளர்ந்து போய் அமராமல் நம்மால் முடிந்ததை முயற்சி செய்கிறார்கள்.

இவர்கள் அனைவரும் இன்றைய காலத்து இளைஞர்களுக்கு உதாரணமாக விளங்கி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் ஒரு தாத்தா வயதான போதிலும், தோல்கள் அனைத்தும் தளர்ந்த போதிலும் விடா முயற்சி உடன் தபேலா வாசிக்கின்றார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்…