உதட்டோடு உதடு சேர்ந்து.. தோளோடு தோள் சாய்ந்து.. அமலா பால் செய்யும் கியூட் ரொமான்டிக் முத்த வீடியோ.. குவியும் லைக்குகள்..!!

தமிழ் மற்றும் மலையாள திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அமலா பால். இவர் தெய்வதிருமகள், தலைவா, ராட்சசன் போன்ற பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கடாவர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

   

அமலா பால் அவரது ஆண் நண்பரான ஜெகத் தேசாய் என்பவரது காதலை ஏற்றுக்கொண்டு கடந்த நவம்பர் மாதம் கேரளாவில் உள்ள கொச்சினில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டார்.

இவர் இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருந்து அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார். இதனைத் தொடர்ந்து அண்மையில் அமலா பால் கர்ப்பமாக இருப்பதாக வீடியோ வெளியிட்டு வந்த நிலையில், தொடர்ச்சியாக கணவருடன் இணைந்து ரொமான்ஸ் செய்யும் போட்டோஸ், வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார். வீடியோ இதோ..

https://www.instagram.com/reel/C3kPbOooQha/?igsh=MTE3am8xeW5ldDl4NQ==