தளபதி விஜயின் திருமணத்தில்… தனது காதல் மனைவியுடன் வந்து பரிசு கொடுத்த அஜித்… இந்த புகைப்படத்தை இதுவரை நீங்க பாத்திருக்கவே மாட்டீங்க… 

தளபதி விஜயின் திருமணத்தில் கலந்துகொண்ட நடிகர் அஜித் அவருக்கு திருமணப்பரிசு கொடுத்த அரிய புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவரை அவரது ரசிகர்கள் தளபதி என கொண்டாடி வருகின்றனர். இவர் நடிப்பில் தற்போது ‘வாரிசு’ திரைப்படம் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலில் சக்கப்படும் போட்டு வருகிறது.

   

அதேபோல முன்னணி நடிகராக வலம் வரும் தல அஜித் நடிப்பில் ‘துணிவு’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களாக விளங்கும் இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக திகழ்ந்து வருகின்றனர். ஆனால் இவர்களுடைய ரசிகர்களுக்கு இடையில் எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் போர்க்களம் தான்.

நடிகர் விஜய் சங்கீதா என்பவரை 1999ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் பெற்றோர்களால் நிச்சயம் செய்யப்பட்டது என்பது நம் அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் நடிகர் விஜய் சங்கீதா திருமணத்தில் நடிகர் அஜித் தனது காதல் மனைவி ஷாலினி உடன் வந்து புதுமண தம்பதிகளான விஜய் சங்கீதாவிற்கு பரிசு கொடுத்துள்ளார்.

அப்பொழுது எடுக்கப்பட்ட பலரும் பார்த்திடாத அறிய புகைப்படம் ஒன்று தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்பொழுது படுவைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்…