பாரதி கண்ணம்மா சீரியலில் லட்சுமி கதாபாத்திர சிறுமி யார் தெரியுமா?…பிரபல சீரியல் நடிகரின் மகளா இவர்….

விஜய் டிவி தொலைக்காட்சி ஒளிபரப்பாகும்  சீரியலுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளன.

   

அந்த வகையில் சூப்பர்  ஹிட்  சீரியலில் ஒன்று  பாரதி கண்ணம்மா.இந்த சீரியலுக்கு  ரசிகர் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்தது.

.பாரதி  கண்ணம்மாவை சந்தேகம் பட்டார்.   கண்ணம்மா கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு சென்றார்.

இதை  தொடர்ந்து கண்ணம்மா கஷ்டப்பட்டு வாழ்ந்து வந்தார். இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.இரண்டு பெண் குழந்தை பிறந்தனர்.

கண்ணம்மாவுக்கு தெரியாமல் அவர் அத்தை ஒரு  குழந்தை எடுத்து சென்று வளர்த்து  வந்தார்.

அதில்  கண்ணம்மா கஷ்டபட்டு  வளர்த்து வந்த லட்சுமி கதாபாத்திர குழந்தை  யார் தெரியுமா?

வேற யாருமில்லை நம்ம பிரபல சீரியல் நடிகர் ஷாமின் குழந்தை தான்.லட்சுமி.

நடிகர் ஷாம் சன்  தொலைக்காட்சி ஒளி பரப்பான ‘கோலங்கள்’ சீரியல் மூலமாக மிக பிரபலம் அடைந்தவர்.

அதன் பின் இவர் தென்றல், பாசமலர், மரகதவீணை, யாரடி மோகினி சரவணன் மீனாட்சி 2 போன்ற பல சீரியல்கள் நடித்து வந்தார்.

இவர்  நடிகர்  மட்டுமல்ல பின்னணி பாடகர். நடிகர் ஷாம்  சௌமியா என்பவரை  திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு   இரண்டு மகள்கள் உள்ளனர்.

அதில் அவரது இளைய மகள் ரக்ஷா  தான் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வந்தார்.

குழந்தையின்  பேச்சும் இந்த  சிறிய  வயதில் இருக்கும் நிதானமும் மக்களை வியக்க  செய்துள்ளது.

லட்சுமி என்றாலே மக்கள் மனதில் ஒரு இடம் உண்டு.சிறிய வயதில்  மிக அருமையாகவும் நடித்துள்ளார் லட்சுமி  .