தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் என்ன படித்துள்ளார்கள் தெரியுமா?…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளின் ஒருவர் நடிகை திரிஷா. இவர் சாமி, கில்லி ஆகிய படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானர்.  இவர் சென்னையில் எத்திராஜ் மகளிர் கல்லூரியில் BBA பட்டப்படிப்பை முடித்துள்ளார் இவரின் புகைப்படம்.

   

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை நயன்தாரா. இவர் BA English. இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். இவரின் புகைப்படம்.

‘நான் ஈ’ திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை சமந்தா. இவர் சென்னையில் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் B.com பட்டம் பெற்றுள்ளார்.

தமிழ் முன்னாடி நடிகைகளில் ஒருவர் நடிகை அனுஷ்கா. இவர் அருந்ததி படத்தின் மூலம் தமிழ் பிரிவு தமிழில் மிகவும் பிரபலமானார்.இவர் பெங்களூரில் உள்ள மவுண்ட் கார்மல் கல்லூரியில்Bsc Computer Science பட்டம் பெற்றுள்ளார்.இவர் புகைப்படம்.

தமிழ் சீனிமாவில்  முன்னணி  நடிகைகளில் ஒருவர்  நடிகை காஜல் அகர்வால். இவர் துப்பாக்கி  படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றா. Mass Media பட்டம் பெற்றவர்  இவரின் புகைப்படம்.

‘புஷ்பா’ படத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா.பெங்களூரில் உள்ள எம்.எஸ். ராமையா கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில்  B.A (Psychology, Journalism and English Literature) இளங்கலைப் பட்டம் பெற்றார் இவரின் புகைப்படம்.

நடிகர்  தனுஷ் நடிப்பில் வெளியான ‘மாரி 2’ படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி .இவர் ஒரு Doctor. இவரின் புகைப்படம்.

நடிகர்  சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘ரஜினி முருகன்’ படத்தில் ஹீரோயினியாக நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் கேந்திரிய வித்யாலயாவில் படித்தார்.பெர்ல் அகாடமியில் B.A Fashion Designing பட்டம் பெற்றார். இவரின் புகைப்படம்.

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ படத்தில் நடித்த மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றவர் நடிகை மாளவிகா மோகன் இவர் Mass Media பட்டம் பெற்றவர். இவரின் புகைப்படம்

நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை பிரியா பவானி. இவர் Engineering பட்டம் பெற்றவர் இவரின் புகைப்படம்.