90ஸ் களில் Favorite தொகுப்பாளனி பெப்சி உமா வின் ரீசன்ட் புகைப்படங்கள்

90ஸ் களில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தவர் தொகுப்பாளனி பெப்சி உமா. இவர் தமிழ் சினிமா நடிகைகள் அளவுக்கு தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருந்தார்.

   

இவர் 1974 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி பிறந்தார். இவருடைய முழு பெயர் உமா மகேஸ்வரி. இவருடைய அப்பா ஒரு வழக்கறி வழக்கறிஞர்.

அம்மா நடன கலைஞர் மற்றும் சிறந்த ஓவியர் உன் கூட. இவர் சென்னையில் பள்ளி படிப்பை படித்து வந்தார்.

இவர் 12 ஆம் வகுப்பு படிக்கும் போது   தூர்தர்ஷனில் ‘வாங்க பழகலாம் என்ற நிகழ்ச்சியின்’ மூலம்   தொகுப்பாளனியாக அறிமுகமானார்.

இந்த நிகழ்ச்சியானது 100 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக மக்கள் மத்தியில் ஈர்க்கப்பட்டது.

இதை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான’ பெப்சி உங்கள் சாய்ஸ்’ நிகழ்ச்சியில் தொகுத்து வழங்க வாய்ப்பு கிடைத்தது.

இந்நிகழ்ச்சி ஒளிபரப்பான சிறிது காலத்திலேயே மக்கள் மத்தியில் பெரிய அளவு பிரபலமாகிவிட்டார்.

அவர் அணிந்து வரும் சேலையை பார்ப்பதற்காகவே டிவி முன்பு காத்துக் கொண்டிருப்பார்கள் பெண்கள். உமாவின் சிரிப்பு, அழகு, குரல் என அனைத்துமே தனித்துவமாக இருக்கும்.

ஒவ்வொரு வாரமும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போது டிஆர்பி எகிற ஆரம்பித்தது. இந்நிகழ்ச்சியை இவர் 15 ஆண்டு காலமாக வெற்றிகரமாக தொகுப்பாளராக பணியாற்றினார்.

இவர் மிக குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய வளர்ச்சி அடைந்தார். இவரது ரசிகர்கள் நடிகைகளுக்கு இணையாக இவருக்கு கட்டவுட் எல்லாம் வைத்திருந்தனர்.

அதை தொடர்ந்து  ஜெயா டிவியில் ஒளிபரப்பான ‘ஆல்பம்’என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் .

இவருக்கு ரஜினி ,கமல், மணிரத்தினம், பாரதிய ஜனபன என பல தமிழ் சினிமா ஜாம்பவான்கள் வாய்ப்பளித்த போதும்,

இவர் அதை முற்றிலும் மறுத்துவிட்டார்.சின்னத்திரை  நிகழ்ச்சிகள் மட்டும் தொகுத்து வழங்கி வந்தார்.

தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படமானது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது இதை பார்த்த ரசிகர்கள் பெப்சி உம்மாவா இவர் என்று ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.