ஒரே வயதுடைய சினிமா பிரபலங்களின் புகைப்பட தொகுப்பு இதோ…

தமிழ் நகைச்சுவை நடிகர்களின் ஒருவர்நடிகர் கவுண்டமணி இவர் ‘சின்ன கவுண்டர்’ படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவருடைய  வயது 83 இந்த வயதுடைய நடிகை சரோஜாதேவி ‘அன்பே வா’ படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார். இவர்களின் புகைப்படம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் ஆர்யா. இவர் 2021 ஆம் ஆண்டு வெளியான ‘டெடி’ படத்தில் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார். இவருக்கு வயது 42 இந்த வயதை உடைய  நடிகை மும்தாஜ் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ பங்கு பெற்றார். இவர்களின் புகைப்படம்.

   

தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகர்களில் ஒருவர் நடிகர் ராம்கி இவர் ‘செந்தூரப்பூவே’ என்ற படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவருடைய வயது 60 இந்த வயதை உடைய நடிகை ராதிகா இவர் ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர்களின் புகைப்படம்.

 தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் கார்த்திக்  ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்த மக்கள் மத்தியில் மிகுந்த பாராட்டு பெற்றார். இவருடைய வயது 45 இந்த வயதை உடைய நடிகை  சங்கவி இவர் 2019 ஆம் ஆண்டு கொளஞ்சி என்ற படத்தில் நடித்துள்ளார். இவர்களின் புகைப்படம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர்  நடிகர் சிவகார்த்திகேயன் இவர் 2023ஆம் ஆண்டு வெளியான அயலன் படத்தில் நடித்துள்ளார். இவருக்கு வயது  37 இந்த வயதை ஒத்த உடைய நடிகை ராதிகா அப்டே  ‘சித்திரம் பேசுதடி 2’ என்ற படத்தில் நடித்துள்ளார். இவர்களின் புகைப்படம்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் நடிகர் சூரி இவர் ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவருடைய வயது 45 இதே வயதுடைய நடிகை பூஜா குமார் இவர்  விஸ்வரூபம் 2 படத்தில் நடித்துள்ளார். இவர்களின் புகைப்படம்.

தமிழ்  சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர்  கமலஹாசன் இவர் தற்போது ‘விக்ரம்’ படத்தில் நடித்துள்ளார். இவரின் வயது 68 இதே வயதுடைய நடிகர் சத்யராஜ்   இவர் ‘வீட்ல விசேஷம்’ என்ற படத்தில் நடித்துள்ளார்.இவர்களின் புகைப்படம்.

தமிழ் சீனிமாவில் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர்  நடிகர் யோகி பாபு இவர்’ வாரிசு’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.இவருடைய வயது 37 அதே வயதுடைய நடிகை தீபிகா படுகோன் தமிழில் ‘கோச்சடையான்’ என்ற படத்தில் நடித்துள்ளார்.இவர்களின் புகைப்படம்

தமிழ்  சினிமாவில் நடன இயக்குனர்களில் ஒருவர் தான் ராகவா லாரன்ஸ் இவர்’ ருத்ரன்’ என்ற படத்தில் நடித்துள்ளார்  இவருடைய  வயது 46 இதே வயதுடைய நடிகை  மீனா ‘முத்து’ படத்தின்மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.இவர்களின் புகைப்படம்


தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகர்களில் ஒருவராக வலம்  வருபவர் நடிகர் சூர்யா இவர்’ எதற்கும் துணிந்தவன்’ படத்தில் இறுதியாக நடித்துள்ளார். இவருடைய  வயது 47 இதே வயதை உடையவர் நடிகை நக்மா ‘சிட்டிசன்; படத்தில் இவர் நடித்துள்ளார். இவர்களின் புகைப்படம்

தமிழ்  சினிமாவில் பல குணச்சித்திரங்கள் வேடங்களில் நடித்த மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் விஜய் சேதுபதி.இவர்  சுந்தரபாண்டியன் படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார். இவருடைய வயது 44 இதே வயதுடைய நடிகை ஜோதிகா கடைசியாக ‘உடன்பிறப்பே’என்ற படத்தில் நடித்துள்ளார். இவர்களின் புகைப்படம்

தமிழ் சினிமாவில்  முன்னணி நடிகர்களில் ஒருவர்  நடிகர் சியான் விக்ரம் இவர் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இறுதியாக நடித்துள்ளார். இவருடைய வயது 56 இதே வயதுடைய நடிகை நதியா இவர் ‘எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார். இவர்களின் புகைப்படம்