பாக்க அப்படியே நேச்சுரலா இருக்கு….. செம சூப்பராக போட்டோ எடுத்த போட்டோகிராபர்…. வைரலாகும் வீடியோ….!!!!

திருமணத்திற்கு முன்பு எடுக்கப்படும் ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட்டில் ரயில்வே நிலையத்தில் ரயில் வரும்போது மிகவும் அழகாக அந்த போட்டோகிராபர் போட்டோ எடுத்துள்ளார் இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வரலாகி வருகின்றது. இன்றைய காலத்தில் திருமணம் என்பது மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகின்றது. திருமணத்தை ஒரு வாரம் திருவிழா போன்று கொண்டாடுகிறார்கள்.

   

அது மட்டும் இல்லாமல் திருமணத்திற்கு முன்பாக ப்ரீ வெட்டிங் போட்டோ சூட், திருமணத்திற்குப் பிறகு போஸ்ட் வெட்டிங் போட்டோ சூட் என்று விதவிதமாக போட்டோ சூட் எடுப்பது வைரலாகி வருகின்றது. போட்டோ சூட் மட்டுமல்லாமல் நடனம் ஆடுவது, மணமேடையில் மணமகனும் மணமகனும் சேர்ந்து நடனம் ஆடுவது போன்றவை தொடர்ந்து அரங்கேறி வருகின்றது.

அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் ஒரு ஆணும் பெண்ணும் நடந்து வருகிறார்கள். அவருக்குப் பின்புறம் ரயில் ஒன்று வேகமாக வந்து கொண்டிருக்கின்றது. தூரத்தில் ஒரு போட்டோகிராபர் போட்டோவை எடுக்கிறார். இந்த போட்டோ எடுத்து முடித்ததற்கு பிறகு அந்த போட்டோ எவ்வளவு அழகாக வந்திருக்கிறது என்பதை நம்மால் காண முடிகின்றது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி விடுகின்றது. இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…

 

View this post on Instagram

 

A post shared by Sooraj (@ponnappan_chettan)