கவர்ச்சியில் தாராளம் காட்டும் சீரியல் நடிகை ஜனனி அசோக்குமார்…. வாயடைத்துப்போன நெட்டிசன்கள்…

சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருபவர் தான் நடிகை ஜனனி அசோக்குமார். சீரியல் மூலமாக மக்களிடத்தில் பிரபலமானார் இவர். தற்போது பிரபலமான ஒரு சீரியல் நடிகையாகவும் வளம் வருகிறார் நடிகை ஜனனி.

   

கோவையைச் சேர்ந்த நடிகை ஜனனி அசோக்குமார் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தொடரில் நடித்திருக்கிறார். மேலும், ஆயுத எழுத்து, மௌன ராகம், நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற சீரியல்களில் நடித்து வருகிறர் நடிகை ஜனனி.

இந்த தொடங்களில் தனது அபார நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார் நடிகை ஜனனி. இதன் மூலமாக சீரியல் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தும் விட்டார் நடிகை ஜனனி.

தற்போது ஒரு சில சீரியல்களில் அடித்து வரும் நடிகை ஜனனி, சோசியல் மீடியாவில் படு பிசியாக இருக்கக்கூடியவர். எப்போதும் அழகான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது நடிகை ஜனனி வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் எல்லாம் வேற லெவல் என்று தான் சொல்லும் அளவிற்கு உள்ளன.

மேலும், இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும், அட இது நம்ம ஜனனி அசோக்குமாரா என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள்.