‘பார்ப்பதற்கு இரண்டு கண்கள் போதாது போல, அவ்வளவு அழகு’….. நடிகை சுஜிதா அழகிய புகைப்படங்கள்….

நடிகை சுஜிதா.., தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இதுவரைக்கும் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் சீரியல்களிலும் நடித்துக்கொண்டிருக்கிறார் சுஜிதா அவர்கள்.

   

நடிகை சுஜிதா 1983ஆம் ஆண்டு இவர் பிறந்து அதே வருடத்தில் அப்பாஸ், முந்தானை முடிச்சு, வாஷி என்ற மூன்று படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து விட்டார்.

முந்தானை முடிச்சு திரைப்படத்தில் பாக்கியராஜின் பையனாக நடித்து இருப்பார்.

முந்தானை முடிச்சு படத்தில் இவர் குழந்தையாக நடித்தார் என்று பலருக்கும் தெரியாது.

நடிகை சுஜிதாவின் அழகான முட்டைக்கண்ணும் பலருடைய பார்வைகளை ஈர்த்து விட்டது.

 

தொடர்ந்து நடிகை சுஜிதா பல திரைப் படங்களிலும் நடித்துக் கொண்டே இருந்திருக்கிறார்.

ரோஜா, தேவர்மகன், பம்பாய் போன்ற திரைப்படங்கள் எல்லாம் இவருடைய சிறுவயது படங்கள்.

நடிகை சுஜிதா தனுஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை உள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

சுஜிதா தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த சீரியல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகிவிட்டார் நடிகை சுஜிதா.

சுஜிதா மாடர்ன் மற்றும் சேலையில் போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள், சோசியல் மீடியா பக்கங்களில் வெளியாகி உள்ளது.