பாருங்களேன்….! சின்ன குழந்தைக்கு அந்த டீச்சர் எவ்வளவு அழகா டான்ஸ் சொல்லிக் கொடுக்குறாரு….. செம வைரல்….!!!!

ஆசிரியர் ஒருவர் பள்ளி மாணவிக்கு நடனம் கற்றுக் கொடுக்கும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. இணையதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

   

மக்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். பொதுவாக பள்ளியில் ஆசிரியர்கள் என்றால் பாடம் நடத்துவார்கள். அதை தாண்டி மாணவர், மாணவியர்களுக்கு சில விஷயங்களை கற்றுக் கொடுப்பார்கள்.

பொதுவாக பள்ளியில் ஆடப்படும் நடனம் என்பது ஆசிரியர்களால் அல்லது தானே முயற்சி செய்து ஆடுவதுதான். பெரும்பாலான பள்ளிகளில் பெண் ஆசிரியர்தான் மாணவிகளுக்கு நடனம் சொல்லிக் கொடுப்பார்கள் . ஆனால் இங்கு சற்று வித்தியாசமாக ஆண் ஆசிரியர் நடனம் கற்றுக் கொடுக்கிறார் .

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் ஒரு சின்ன குழந்தைக்கு ஆசிரியர் அவ்வளவு அழகாக நடனம் கற்றுக் கொடுக்கிறார். இது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…